அடுத்த கலியாணம் எப்போ ரசிகரின் கேள்விக்கு பதில் கொடுத்த வனிதா

வனிதா விஜயகுமார் பிரபல நடிகர் விஜயகுமார் அவர்களின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் வனிதா விஜயகுமார். ஆரம்பத்தில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் சில படங்களிலேயே காணாமல் போனார். அதன்பிறகு திருமணம், குழந்தைகள் என பல வருடங்கள் சினிமா பக்கம் வராமல் இருந்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ், குக் வித் கோமாளி, பிக்பாஸ் கொண்டாட்டம் என தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார். இப்போது சொந்தமாக நிறைய தொழில்கள் தொடங்கி அதிலும் வெற்றிகரமாக … Continue reading அடுத்த கலியாணம் எப்போ ரசிகரின் கேள்விக்கு பதில் கொடுத்த வனிதா